பாரத் டைனாமிக்ஸ் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை

பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் டைனாமிக்ஸ் லிமிடெட் "Bharat Dynamics Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி
Updated on
1 min read

பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் டைனாமிக்ஸ் லிமிடெட் "Bharat Dynamics Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Management Trainee

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Electrical - 02
2. Electronics - 09
3. Computer Science - 03
4. Optics - 01
5. Finance - 08
6. Company Secretary - 01

விண்ணப்பிக்கும் முறை: www.bdi-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2017

மேலும் தகுதி, வயதுவரம்பு, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bdi-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com