மஜகான் துறைமுக நிறுவனத்தில் 985 டெக்னிக்கல் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மஜகான் கப்பல் கட்டும் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 985
மஜகான் துறைமுக நிறுவனத்தில் 985 டெக்னிக்கல் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மஜகான் கப்பல் கட்டும் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 985 தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 29க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர அறிக்கை எண்: HR-REC-NE/FT/86/2017

பணியிடம்: மும்பை

பணி: Technical Staff and Operatives

காலியிடங்கள்: 985

வயதுவரம்பு: 01.09.2017 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.140. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.mazagondock.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.10.2017

மேலும் தகுது, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mazdock.com/writereaddata/career/Web_Ad_86_10172017115316AM.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com