ரயில்வே நிலைய விரிவாக்க கழகத்தில் என்ஜினியர் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ரயில்வே நிலைய விரிவாக்க கழகத்தில் (Indian Railway Stations Development Corporation Limited) காலியாக உள்ள பொறியாளர்
ரயில்வே நிலைய விரிவாக்க கழகத்தில் என்ஜினியர் வேலை
Updated on
1 min read

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ரயில்வே நிலைய விரிவாக்க கழகத்தில் (Indian Railway Stations Development Corporation Limited) காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2017

பணி: Site Engineer (Civil) - 01

பணி: Electrical Engineer (Civil) - 01

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Civil Engineer - 02

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,120

வயதுவரம்பு: 01.10.1984 தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.irsdc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.irsdc.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com