

தேசிய ஜவுளி கழகத்தில் "National Textile Corporation Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள 40 கிளார்க் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Clerical Staff
காலியிடங்கள்: 26
தகுதி: கணினி சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Security Supervisors
காலியிடங்கள்: 14
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.10.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ntcltd.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அட்டெஸ்ட் செய்த தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
National Textile Corporation Ltd.
(A Government of India Undertaking), Western Region Office NTC House,
15 N M Marg Ballard Estate- 400 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://ntcltd.org/Writereaddata/Downloads/Details%20of%20Recutment%20of%20WRO%20161017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.