

மத்திய அரசு நிறுவனமான தேசிய காசநோய் நிறுவனத்தின் தமிழ்நாடு சென்னை பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நேர்முகதே தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 27, 30 மற்றும் நவம்பர் 1, 2 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை: No. NIRT/PROJ/RECTT/2017-18/P 017 தேதி: 19.10.2017
மொத்த காலியிடங்கள்: 05
பணியிடம்: சென்னை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Computer Programmer, Grade A - 01
2. Project Technical Officer (Epidemiology/Bio Statistics) - 01
3. Senior Project Assistant (UDC/Stenographer) - 01
4. Consultant - Monitoring and Evaluation - 01
5. Project Technical Officer / Field - 01
வயதுவரம்பு: 28, 30, 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்:
பணி: Project Technical Officer (Epidemiology/Bio Statistics)
இடம்: National Institute for Research in Tuberculosis 1 Mayor Sathyamoorthy Road Chetpet, Chennai 600 031.
தேதி: 27.10.2017 வெள்ளிக்கிழமை
பணி: Senior Project Assistant (UDC/Stenographer)
இடம்: National Institute for Research in Tuberculosis 1 Mayor Sathyamoorthy Road Chetpet, Chennai 600 031.
தேதி: 01.11.2017 புதன்கிழமை
பணி: Consultant - Monitoring and Evaluation
இடம்: National Institute for Research in TuberculoNational Institute For Research in Tuberculosis No.1, Mayor Sathyamoorthy Road Chetpet, Chennai - 600 031
தேதி: 30.10.2017 திங்கள்கிழமை மற்றும் 1 Mayor Sathyamoorthy Road Chetpet, Chennai 600 031. 01.11.2017 புதன்கிழமை
பணி: Computer Programmer, Grade A
இடம்: National Institute for Research in Tuberculosis 1 Mayor Sathyamoorthy Road Chetpet, Chennai 600 031.
தேதி: 07.11.2017 செவ்வாய்கிழமை
பணி: Project Technical Officer / Field
இடம்: National Institute for Research in Tuberculosis 1 Mayor Sathyamoorthy Road Chetpet, Chennai 600 031.
தேதி: 02.11.2017 வியாழக்கிழமை
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nirt.res.in/pdf/2017/advt/UNOPS%20191017/P%20017%20UNOPS%20WEB%20ADVT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.