

மத்திய அரசின் மனிவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
F.No.5-8/2016/NCTE/Estt
மொத்த காலியிடங்கள்: 14
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy Secretary/Regional Director - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம்
2. Section Officer/Program Officer - 02
3. Account Officer - 01
4. CPPMO (computer Programmer cum Planning & Monitoring Officer) - 01
5. LDPO (Librarian cum Documentation Officer) - 01
6. JAO (Junior Accounts Officer) - 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம்
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
NCTE,
Hans Bhawan, Wing II,
1, Bahadur Shah Zafar Marg,
New Delhi – 110002.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ncte-india.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.