

என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சியில் 2017 -ஆம் ஆண்டிற்கான 117 உதவி பேராசிரியர் மற்றும் இதர பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: National Institute of Technology, Tiruchirappalli (NIT Trichy)
பணியிடம்: திருச்சி
மொத்த காலியிடங்கள்: 177
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Architecture - 9
2. Civil Engineering - 19
3. Chemical Engineering - 06
4. Energy & Environment - 05
5. Chemistry - 09
6. Computer Science Engineering -11
7. Electronics & Communication Engineering -14
8. Electricals & Electronics Engineering -15
9. Humanities - 07
10. Instrumentation & Control Engineering - 08
11. Mechanical Engineering -14
12. Metallurgical & Material Engineering -11
13. Management Studies -10
14. Computer Application - 09
15. Mathematics - 11
16. Physics - 06
17.Production - 13
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.11.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://recruitment.nitt.edu/advt/Instructions%20-%20Assistant%20Professor.pdf, https://recruitment.nitt.edu/advt/Instructions%20-%20Associate%20Professor.pdf, https://recruitment.nitt.edu/advt/Instructions%20-%20Professor.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.