வேலை... வேலை... வேலை... தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை! 

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் (Tamilnadu Tourism Development Corporation Ltd) சுருக்கெழுத்தர், பிளம்பர்,
வேலை... வேலை... வேலை... தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை! 
Updated on
1 min read

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் (Tamilnadu Tourism Development Corporation Ltd) சுருக்கெழுத்தர், பிளம்பர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், கணக்கு உதவியாளர் போன்ற 65 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தமிழக இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 65

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Receptionist (Hotels) - 05
பணி: Junior Assistat (HeadOffice) - 05
பணி: Electrician (Hotels) - 06
பணி: Plumber (Hotels) - 03
பணி: Luxury Coach Driver (Garage) - 11
பணி: Staff Car Driver (Garage) 
பணி: Mechanic (Garage) - 07
பணி: Electrician (Garage) -  02
பணி: Store Keeper (Technical) - 01
பணி: Steno -Typist (Head Office) - 02
பணி: Junior Assistat (HeadOffice)
பணி: Accounts Assistant (Hotels) - 09
பணி: Typist(Head Office) - 03
பணி: Telephone Operator (HeadOffice) - 01
பணி: Electrician(Head Office)– Engineering wing - 01
பணி: Technical Assistant (Civil/Electrical) - 03
பணி: Office Assistant (Head Office)  - 04

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை பெற்றவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.04.2018 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Chairman and Managing Director, Tamilnadu TourismDevelopment Corporation Limited, Tourism Complex, No.2, Wallajah Road, Chennai - 600 002.

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற http://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com