அறிவியல் துறை பட்டதாரிகளுக்கு தேசிய பயோலாஜிக்கல் நிறுவனத்தில் வேலை

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய பயோலாஜிக்கல் நிறுவனத்தில்
Updated on
1 min read

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய பயோலாஜிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள சயிண்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Scientist Grade-I 1
சம்பளம்: மாதம் ரூ. 1,23,100 - 2,15,900
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Jr. Scientist - 02
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Administrative Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Microbiology,Clinical Microbiology,Biotechnology, Bioinformatics,Biochemistry, Bacteriology,Physiology,Pharmacology, Serology,Molecular Biology துறைகளில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://nib.gov.in/career/advertsisement_07.03.2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com