சட்டம் படித்தவர்களுக்கு கம்பெனிகள் சட்டகுறை தீர்ப்பாயத்தில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய கம்பெனிகள் சட்டகுறை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள சீனியர் லீகல் அசிஸ்டெண்ட், ஜூனியர் லிகல் அசிஸ்டெண்ட்
சட்டம் படித்தவர்களுக்கு கம்பெனிகள் சட்டகுறை தீர்ப்பாயத்தில் வேலை
Updated on
1 min read

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய கம்பெனிகள் சட்டகுறை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள சீனியர் லீகல் அசிஸ்டெண்ட், ஜூனியர் லிகல் அசிஸ்டெண்ட் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Legal Assistant - 02
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணியை இயக்குவது குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். 

பணி: Junior Legal Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவது குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.04.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய 
http://www.nclat.nic.in/orders/vacancy_circular_legal_astt_12.02.2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com