பி.காம் பட்டதாரிகளுக்கு வேலை: தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலை

தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் உதவியாளர் போன்ற 84 பணியிடங்களுக்கான
பி.காம் பட்டதாரிகளுக்கு வேலை: தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலை
Updated on
1 min read

தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் உதவியாளர் போன்ற 84 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 84

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Accounts Officer - 19 
பணி: System Operator - 33 

பணி: Assistant - 12 
பணி: Accountant - 20 

தகுதி: பி.காம் அல்லது எம்.காம், எம்பிஏ, சிஏ அல்லது இணையான தகுதிகள் மற்றும் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nsic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்: ரூ.500. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் “The National Small Industries Corporation Limited” என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
General Manager,  Human Resources the National Small Industries Corporation “NSIC Bhawan” Okhla Industrial Estate New Delhi-110020

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nsic.co.in/pdfs/careers/201846183632_Detailed%20Advertisement%20and%20Guidelines%20for%20AO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com