சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் வேலை 

தமிழகத்தின் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரம். துறைமுக பொறுப்புக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள
சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் வேலை 
Updated on
1 min read

தமிழகத்தின் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரம். துறைமுக பொறுப்புக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் மற்றும் அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Chief Engineer

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.43,200 - 66,000

விண்ணப்பிக்கும் முறை:  www.vocport.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/dotcom/Downloads/CE%208.3.1883201854169.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com