வேலை வேண்டுமா..? ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பொறியாளர் வேலை

ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரியாவு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 20 உதவி பொறியாளர், டிரான்ஸ்போர்ட்
வேலை வேண்டுமா..? ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பொறியாளர் வேலை
Updated on
1 min read

ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரியாவு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 20 உதவி பொறியாளர், டிரான்ஸ்போர்ட் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 27க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Executive – 01
பணி: Assistant Engineer – 13 
பணி: Chemist – 01 
பணி: Geologist – 01 
பணி: Geophysicist – 01 
பணி: Materials Management Officer – 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: Executive பணிக்கு ஏப்ரல் 27க்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ongcindia.com/wps/wcm/reportspdf/common/advteng1809.pdf மற்றும்   http://www.ongcindia.com/wps/wcm/reportspdf/common/adv_july2018.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com