டிஆர்டிஓ-வில் 50 ஆயிரம் சம்பளத்தில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் 'பி' பணியிடங்களுக்கான
டிஆர்டிஓ-வில் 50 ஆயிரம் சம்பளத்தில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை
Updated on
1 min read


இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துறையைச் சேர்ந்த தகுதியான டிப்ளமோ, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.: CEPTAM-09/STA-B

மொத்த காலியிடங்கள்: 494

பணி: Senior Technical Assistant ‘B’ (STA ‘B’) 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Agriculture - 04 
2. Automobile Engineering - 06 
3. Botany - 03 
4. Chemical Engineering - 13 
5. Chemistry - 24 
6. Civil Engineering - 04 
7. Computer Science - 79 
8. Electrical & Electronics Engineering - 16 
9. Electrical Engineering - 35 
10. Electronics & Instrumentation - 07 
11. Electronics or Electronics & Communication or Electronics & Telecommunication Engineering - 100 
12. Geology - 03 
13. Instrumentation - 05 
14. Library Science - 11 
15. Mathematics - 08 
16. Mechanical Engineering - 140
17. Metallurgy - 08
18. Photography - 02 
19. Physics - 16 
20. Psychology - 05 
21. Zoology - 05 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 29.08.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.50,000

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2018
 
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com