

லக்னோவில் உள்ள "Hindustan Aeronautics Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர், மருந்தாளுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Adv.No: HAL-ADL/HR/R/1211/2018/06
பணி: Dresser - 01
சம்பளம்: மாதம் ரூ.21,600
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது பிளஸ் டூ தேர்ச்சியுடன் முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lab Technician - 02
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று மெடிக்கல் லேப் டெக்னாலஜி (எம்எல்டி) முடித்திருக்க வேண்டும்.
பணி: Dental Technician/Hygeinist - 01
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று Dental Hygene பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Phsiotherapist - 02
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று Phsiotherapist பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Pharmacist - 06
தகுதி: அறிவியல் பாடங்களில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று பார்மஸி பாடப்பிரிவில் டிப்ளமோ, பட்டம் பெற்று மாநில பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,000
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Senior Manager (HR) - Recruitment Section, Hindustan Aeronautics Limited, Accessories Division, Lucknow - 226 016.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.