தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, ஆசிரியர் தகுத்தேர்வு, காவலர் தேர்வு, குரூப் 4 மற்றும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தினமணி இணையத்தில் ஜனவரி 2018 மாத முழுமையான (PDF) தொகுப்பு தேதிவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேதி வாரியாக கிளிக் செய்து படித்து பயன்பெறுமாறு மாணவர்கள், இளைஞர்கள் கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்...
இவை அனைத்து 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களில் இருந்து தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.
உங்கள் கையில் இருக்கும் வாய்ப்பை கைநழுவ விடாதீர்கள்...!
Dear Reader, Enter Your Comments...
ஜனவரி 2018 (PDF) தொகுப்பு:
ஜனவரி 2018: