இன்றைய வேலைவாய்ப்பு தகவல்கள்... மத்திய புலனாய்வு துறையில் வேலை

மத்திய புலனாய்வுத்துறையில் 2018-ஆம் ஆண்டிற்கான 134 துணை மற்றும் உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய வேலைவாய்ப்பு தகவல்கள்... மத்திய புலனாய்வு துறையில் வேலை
Updated on
1 min read

மத்திய புலனாய்வுத்துறையில் 2018-ஆம் ஆண்டிற்கான 134 துணை மற்றும் உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 134

பணி: Deputy Central Intelligence Officer/ Exacutive - 80
சம்பளம்: மாதம் ரூ.56,000 - 77,500

பணி: Assistant Central Intelligence Officer  – I/ Executive - 54
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Joint Deputy Director/ G,
Intellignec Bureau,
Ministry of Home Affairs,
35, SP Marg, New Delhi – 21

மேலும் விவரங்கள் அறிய என்ற லிங்கை http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/2/26/IB_Recruitment_(1).pdf கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com