எஞ்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான "Bharat Electronics Ltd" காலியாக உள்ள 26 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஞ்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் வேலை
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான "Bharat Electronics Ltd" காலியாக உள்ள 26 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Electronics & Mechanical Engineers

காலியிடங்கள்: 26

1. எலக்ட்ரானிக்ஸ் - 16
2. மெக்கானிக்கல் - 10

சம்பளம்: மாதம் ரூ.23,000

வயதுவரம்பு: 01.02.2018 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.01.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com