

என்எம்டிசி என அழைக்கப்படும் தேசிய தாதுவள மேம்பாட்டு கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 44 மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட்
காலியிடங்கள்: 44
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
தகுதி: வெல்டிங், மெஷினிஸ்ட், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீசியன் போன்ற பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nmdc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.