விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

லக்னோவில் உள்ள விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள வார்டன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

லக்னோவில் உள்ள விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள வார்டன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 4 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். 

பணி: Warden

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.16,188

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு வருபவர்கள் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.07.2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Executive Director, Sports Authority of India, Regional Centre, Sarojini Nagar, Kanpur Road, Lucknow(UP).

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com