பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள 158 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு! 

தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு
பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள 158 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு! 
Updated on
1 min read


தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Forest Apprentice - 148  (Regular)

பணி: Forest Apprentice -10 (Shortfall vacancies for SC applicants only)

சம்பளம்: மாதம் ரூ. ரூ.37,700 முதல் 1,19,500 

தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து முழுமையான தகுதி விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு சலுகை வழங்கப்படும்.  
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.08.2018. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_12_notfy_Forest_Apprentice.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com