ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை!

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை மருத்துவப்
ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை!
Updated on
1 min read


தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Pharmacist (Siddha) - 148 
பணி: Pharmacist (Ayurveda) - 38 
பணி: Pharmacist (Homoeopathy) - 23 
பணி: Pharmacist (Unani) - 20

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைககளில் மருந்தியல் துறையில் டிப்ளமோ பார்மசி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 57க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/notifications.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com