மிஸ்பண்ணிடாதீங்க..! மத்திய அரசில் பணிபுரிவதற்கான ஓர் அரிய வாய்ப்பு... !!

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான
மிஸ்பண்ணிடாதீங்க..! மத்திய அரசில் பணிபுரிவதற்கான ஓர் அரிய வாய்ப்பு... !!
Published on
Updated on
2 min read


இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மத்திய மின்னணுவியல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப மேலாளர், திட்ட மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காளியிடங்கள் விவரம்: 
பணி: Assistant General Manager/Chief Manager (SSG) - 01 
பணி: Chief Manager ( QA-C) -01 
பணி: Senior Technical Manager (Production) Manufacturing - 01

பணி: Project Manager (Project Execution/O&M) - 02
பணி: Technical Manager (R&D) - 01 

பணி: Manager - Material Management - 02
பணி: Assistant Manager (Civil) - 01 

பணி: Assistant Manager Accounts - 02
பணி: Accounts Officer - 01 

பணி: Security Officer - 01 
பணி: Deputy Engineer (R&D) - 01 

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.8.26 லட்சம் முதல் ரூ.17.87 லட்சம் வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான சம்பளம் அறிவிக்கப்பட்டுள்லதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பணி: Sr. Manager – New Product Development (Contract Basis) - 01
பணி: Manager (Defence Marketing) (Contract basis)  - 01

பணி: Marketing Manager (Contract basis) - 02

பணி: Assistant
பணி: Technical Manager

பணி: Manufacturing/Maintenance) (Contract basis) - 02 
பணி: Officer - Material Management (Contract basis) - 02

பணி: Officer (HR) (on contract) - 01
பணி: Marketing Officer (on contract) - 10

சம்பளம்: ஒப்பந்தகால அடிப்படையிலான பணிகளுக்கு மாதம் ரூ.40,000 + ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் Electronics & Communication, Electronics, Production, Mechanical/ Electrical, Civil, Electronics/ Electronics & Communication/ Electronics &Telecommunication, MBA/PGDM/PGP, CA/ICWA போன்ற சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.cellindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2018

மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.celindia.co.in/drupal7/sites/default/files/CEL-Advertisement-102-PERS-1-2018_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com