வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேலை வேண்டுமா? தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை! 

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்கள்

News image
Updated On :5 ஜூன் 2018, 9:41 am

தினமணி

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து ஜூலை 2க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 05 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: அலுவலக உதவியாளர் 
காலியிடங்கள்: 05 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 வழங்கப்படும்.

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவராகவும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவார்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மிதி வண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகரிக்கு அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.07.2018 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: அரசு சார்பு செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.