வேலை... வேலை... வேலை.. இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய  ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு 
வேலை... வேலை... வேலை.. இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!
Updated on
1 min read


இந்திய  ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூலா 17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மருத்துவ ஆலோசகர் (Medical Consultant (MC))
காலியிடங்கள்: 02

தகுதி: அல்லோபதி துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.850

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/EMC18062018_AN3.pdf லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
"Reserve Bank of India,
Main Office Building Dispensary,
6, Sansad Marg,
New Delhi - 110 001".

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.07.2018

மேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விபரங்களுக்கு https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3498 என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com