என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் பொறியாளர் வேலை

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும்ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பொறியாளர்
என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் பொறியாளர் வேலை
Updated on
1 min read

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும்ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Electrical Engineer - 02
சம்பளம்: மாதம் ரூ.52,750
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.06.2018

பணி: Civil Engineer - 02
சம்பளம்: மாதம் ரூ.57,750
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Conference Room, Pipeline Headquarters, Oil India Limited, P.O.-Udaya vihar, Narangi, Guwahati, Assam

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.oil-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com