

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஜூலை 6க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: இயக்குநர் - 03
பணியிடம்: புதுதில்லி
சம்பளம்: மாதம் ரூ.1,23,000- 2,15,900
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்இ,, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://eci.nic.in/eci_main1/current/Recruitment_22062018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ளப்படி விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Principal Secretary (Admn.), Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.