விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு நிறுவனத்தில் இயக்குநர் வேலை

மத்திய அரசு நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இயக்குநர்(நிதியியல்)
Updated on
1 min read

மத்திய அரசு நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இயக்குநர்(நிதியியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Director(Finance)

சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000

வயதுவரம்பு:  45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Secretary(PESB), Room No.-523, Public Enterprises Bhawan, Block No.-14, CGO Complex, Lodhi Road, New Delhi.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://pesb.gov.in/Vacancy/STCIL-DIR-FIN.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com