

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கடலோர மற்றும் கடல் பகுதி மேலாண்மையில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள திட்ட விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: MoES/ICMAM-PD/Rectt.PS/34/2017
மொத்த காலியிடங்கள்: 62
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Project Scientist D (PS-D) Rs.50000 (consolidated) - 01
பணி: Project Scientist C (PS-C) Rs.46000 (consolidated) -17
பணி: Project Scientist B (PS-B) Rs.43000 (consolidated) - 33
தகுதி: அறிவியல் துறையில் Marine Biology, Zoology, Botany, Marine, Oceanography, Marine Science, Mathematics, Physics Geology, Applied Geology, Remote Sensing, Geoinformatics Sciences, Life Sciences, Environmental sciences, Microbiology, Chemistry, Marine Chemistry, Analytical Chemistry, Environmental Sciences, Computer Science, Computer Applications Marine Biology,
Fisheries, Zoology போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Technical Assistant (TA) Rs.27000 (consolidated) - 03
தகுதி: அறிவியல் துறையில் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்பளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45, 40, 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Field Assistant (FA) Rs.25000 (consolidated) - 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Head, ICMAM Project Directorate, Ministry of Earth Sciences, 2nd Floor, NIOT Campus, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai - 600 100
ஆன்லைனில் விண்ணப்பிபப்பதற்கான கடைசி தேதி: 14.03.2018
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.03.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.icmam.gov.in/advt2018.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.