வேலை.. வேலை.. வேலை...  பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மூத்த உதவி பொறியாளர் வேலை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) நிறுவனத்தில்
வேலை.. வேலை.. வேலை...  பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மூத்த உதவி பொறியாளர் வேலை
Updated on
1 min read


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 7 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07

பணி: Senior Assistant Engineer

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்து 15 பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் ்ஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Mamager(HR)/T&BS, HLS&SCB SBU, Bharat Electronics Ltd, Jalahalli Post, Bangalore - 560018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/DocumentViews.aspx?fileName=advt_for_ex-servicemen_3%20years-english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com