அழைப்பு உங்களுக்குதான்...மத்திய அரசில் வேலை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர், சட்ட அலுவலர், அரசு வழக்குரைஞர் மூத்த விரிவுரையாளர் போன்ற பல்வேறு
அழைப்பு உங்களுக்குதான்...மத்திய அரசில் வேலை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
Updated on
1 min read

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர், சட்ட அலுவலர், அரசு வழக்குரைஞர் மூத்த விரிவுரையாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 04/2018
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Translator (Tibetan) - 01
பணி: Assistant Director Safety (Chemical) - 01
பணி: Assistant Director Safety(Electrical) - 01
பணி: Assistant Director Safety(Mechanical) - 03
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2018

மேலும் தகுதி, வயதுவம்பு, அனுபவம் உள்ளிட்ட முழுமையயான விவரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=179 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விளம்பர எண். 05/2018 
பணி: Translator (Burmese) - 01
பணி: Translator (Dari/Persian) - 01
பணி: Legal Officer (Grade-II) - 05
பணி: Public Prosecutor - 04 
பணி: Stores Officer - 04
பணி: Senior Lecturer (Textile Processing) - 01
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2018

மேலும் தகுதி, வயதுவம்பு, அனுபவம் உள்ளிட்ட முழுமையயான விவரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=180 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com