அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தில் வேலை

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ட்டி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நெட் தேர்வுக்கான
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தில் வேலை
Updated on
1 min read

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ட்டி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellowship (JRF) 

பணி: Lecturer

தகுதி: Chemical Sciences, Earth, Atmospheric, Ocean and Planetary Sciences,  Life Sciences, Mathematical Sciences, Physical Sciences போன்ற துறைகளில் 55 தகவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற அனைத்து பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2018

மேலும் தேர்வு நடைபெறும் தேதிகள், தேர்வு பாடத்திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://csirhrdg.res.in/notification_main_june2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com