ரயில்வேயில் வேலை வேண்டுமா..? மத்திய ரயில்வேயில் 500 பணியிடங்களுக்கு அழைப்பு!

இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 500 ஜான் சதர்ன் டிக்கெட் புக்கிங் சேவாக் பணியிடங்களுக்கான அறிவிப்பு
ரயில்வேயில் வேலை வேண்டுமா..? மத்திய ரயில்வேயில் 500 பணியிடங்களுக்கு அழைப்பு!
Updated on
1 min read

இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 500 ஜான் சதர்ன் டிக்கெட் புக்கிங் சேவாக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 500

பணியிடம்: மும்பை

பணி: Jan Sadharan Ticket Booking Sewak(JTBS)

தகுதி: 10, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2018

மேலும் முழுமையான விவரங்களை www.cr.indianrailway.gov.in என்ற கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com