பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? என்சிஎல் நிறுவனத்தில் 664 கிளார்க், ஆப்ரேட்டர் வேலை

மத்திய அரசின் பொதுத்துதுறை நிறுவனமான Northern Coalfields Limited  நிலக்கரி நிறுவனத்தில் குரூப் ஏ,பி,சி-யின் கீழ்வரும் கிளார்க், மருந்தாளுநர், பாதுகாப்பாளர்,
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? என்சிஎல் நிறுவனத்தில் 664 கிளார்க், ஆப்ரேட்டர் வேலை
Updated on
1 min read

மத்திய அரசின் பொதுத்துதுறை நிறுவனமான Northern Coalfields Limited  நிலக்கரி நிறுவனத்தில் குரூப் ஏ,பி,சி-யின் கீழ்வரும் கிளார்க், மருந்தாளுநர், பாதுகாப்பாளர், ஆப்ரேட்டர் போன்ற 664 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 664

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Asst. Loading Clerk Clerical Gr. III - 26
2. Clerk Gr. III , Clerical Gr. III    - 51
3. Tripman Gr. III -16
4. Clerical(OL) Gr. III (Tr.) - 07
5. Accounts Clerk (Trainee), Clerical Gr. II - 19
6. Asst. Cashier, Clerical Gr. II    - 05
7. Store Issue, Clerical Gr. III    - 07
8. Pharmacist T & S Gr C - 03
9. Dresser Gr II T & S Gr E - 08
10. Security Guard T & S Gr G - 393
11. Mining Sirdar T & S Gr C -    36
12. Jr. Technical Inspector Tech Gr. D - 21
13. Jr. Chemist Tech Gr. D - 09
14. Operator RT, T & S Gr. D - 54
15. Tele-com/Radio Mech T & S Gr. D - 07
16. Jr. Translator (O.L) - 02

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய 
http://nclcil.in/recruitment/Internal_noti_110(8..3.18).pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com