என்எல்சி நிறுவனத்தில் சிஏ முடித்தவர்களுக்கு வேலை

மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) நிரப்பப்பட உள்ள 50 தொழில்துறை பயிற்சி பணிக்கு
என்எல்சி நிறுவனத்தில் சிஏ முடித்தவர்களுக்கு வேலை
Updated on
1 min read

மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) நிரப்பப்பட உள்ள 50 தொழில்துறை பயிற்சி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Industrial Trainee (Finance)

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: Institute of Chartered Accountants of India (ICAI) அல்லது Institute of Cost Accountants of India (ICAI) இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com