ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 386 அசிஸ்டன்ட் மேனேஜர், ஆபீஸ் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர்,
ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை
Updated on
1 min read

லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 386 அசிஸ்டன்ட் மேனேஜர், ஆபீஸ் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், மெயின்டனர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 386 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Manager/ (Civil) - 07
பணி: Assistant Manager/(Electrical) - 06
பணி: Assistant Manager/ (S&T) - 03
பணி: Assistant Manager/ (Architect) - 03
பணி: Assistant Manager (Operations) - 02
பணி: Assistant Manager(IT) - 01
பணி: Assistant Manager/(Finance) - 01
பணி: Assistant Manager/ (HR) - 02
பணி: Assistant Company Secretary - 01
பணி: Assistant Manager/(Public Relations) - 01
பணி: Station Controller cum Train Operator(SCTO) - 101
பணி: Customer Relations Assistant (CRA) - 49
பணி: Jr Engineer/(Civil) - 31
பணி: Jr Engineer/ (Electrical) - 35
பணி: Jr Engineer/(S&T) - 27
பணி: Office Assistant(HR) - 02
பணி: Account Assistant - 01
பணி: Public Relation Assistant - 02
பணி: Maintainer(Civil) - 17
பணி: Maintainer(Electrical) - 65
பணி: Maintainer (S&T) - 28

வயதுவரம்பு: 01.02.2018 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஐடிஐ, பொறியியல் துறையில், பட்டயம், பட்டம் பெற்றவர்கள், முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி. பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.lmrcl.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2018 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com