பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை: பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு!

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 33 பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி மேலாளர் போன்ற
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை: பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு!
Updated on
1 min read

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 33 பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி மேலாளர் போன்ற பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 33
 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: General Manager (Operations) - 01
பணி: General Manager (Signaling & Telecom)  - 01
பணி: Dy. General Manager (P Way)/ CSW  - 01
பணி: Dy. General Manager (Traction) - 01
பணி: Dy. General Manager (F&A)  - 01
பணி: Dy. General Manager (HR) - 01
பணி: Manager (Operations / OCC)  - 03
பணி: Manager (PWay)  - 02
பணி: Asst. Manager (F&A)  - 04
பணி: Assistant Manager/(Public Relations) - 01
பணி: Asst. Manager (HR)  - 04
பணி: Asst. Manager (IT) - 02
பணி: Section Engineers (Networking) - 03

தகுதி: பொறியியல் துறையில் Computer Science, IT, Electronics & Telecommunication, Civil, Electrical, Electronic, Mechanical போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், B.Com., M.Com அல்லது MBA (Finance), ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று CA Inter, CS Inter, ICWA inter முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager (HR), Bangalore Metro Rail Corporation
Limited, III Floor,BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore 560027.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://english.bmrc.co.in/FileUploads/fe8277_CareerFiles.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com