

இந்திய ராணுவப் பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் காலியாக உள்ள 145 குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 145
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Laundryman - 03
பணி: MTS - 90
பணி: HKS - 19
பணி: Hindi Typist - 01
பணி: Painter - 03
பணி: A/C Mech - 02
பணி: Inst Repairer - 01
பணி: Draftsman Grade-II - 01
பணி: Mess Staff - 05
பணி: Carpenter - 02
பணி: Cook - 08
பணி: LDC - 06
பணி: C & SMW - 01
பணி: Tailor - 01
பணி: Fireman - 02
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பிளஸ் டூ, பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 18 முதல் 25 மற்றும் 27க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.04.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_99_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.