கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்..! சென்னை கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 

கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்..! சென்னை கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 

சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி அமைப்பான
Published on


சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி அமைப்பான  நேஷனல் சென்டர் பார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடம்: 157 

பணி காலியிடங்கள் விவரம்: 
பணி: Project Associate - 71
பணி: Project Scientist  - 26 
பணி: Research Assistant - 24
பணி: Multi Tasking Staff - 11 
பணி: Technical Assistant I-07
பணி: Technical Engineer 1 -06 
பணி: Administrative Associate - 06 
பணி: Maintenance Engineer II
பணி: Multi Tasking Staff - 02 
பணி: Driver cum Multi - Tasking Staff - 02
பணி: Finance Assistant - 02  
பணி: Finance Associate - 01  
பணி: Procurement Assistant -01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். எம்டிஎஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், மற்ற பணியிடங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.ncscm.res.in என்ற இமையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.  

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.06.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.ncscm.res.in:8082/ncscmPJobs/resources/doc/NCSCM-HR0418-Advertisement-18-05-2018.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com