ஐடிஐ, பிளஸ் டூ முடித்தவர்களுக்கு ரயில்பெட்டி தொழிற்சாலையில் வேலை

வாரணாசியில் செயல்பட்டு வரும் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 374 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு
ஐடிஐ, பிளஸ் டூ முடித்தவர்களுக்கு ரயில்பெட்டி தொழிற்சாலையில் வேலை
Updated on
1 min read


வாரணாசியில் செயல்பட்டு வரும் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 374 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 374

பதவி: தொழில் பழகுநர் பயிற்சி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
ஐடிஐ முடித்தவர்கள்:
1. Fitter - 107
2. Carpenter - 03
3.Painter(Gen.) - 07
4.Machinist - 67
5. Welder(G&E) - 45
6.Electrician - 71

பிளஸ் டூ முடித்தவர்கள்: 
1. Fitter - 30
2. Machinist - 15
3. Welder (G&E) - 11
4. Electrician - 18

தகுதி: பிளஸ் டூ 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அத்துடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 15 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐடிஐ படிக்காதவர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://dlw.indianrail-ways.gov.in  அல்லது file:///C:/Users/Dotcom/Downloads/1539256455561-act001.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com