

இந்தியாவில் யுரேனியம் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிக்கும் பணியில் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 188 தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: தொழில் பழகுநர் பயிற்சி
1 Fitter Fitter - 59
2 Electrician Electrician - 59
3 Welder [Gas & Electric] Welder [Gas & Electric] - 24
4 Turner/Machinist Turner/Machinist - 07
5 Instrument Mechanic Instrument Mechanic - 05
6 Mech.(MV)/Mech. Diesel Mech.(MV)/Mech. Diesel - 04
7 Carpenter Carpenter - 08
8 Plumber Plumber - 08
9 Auto Electrician Auto Electrician - 07
10 Pipe Fitter Pipe Fitter - 07
வயது வரம்பு: 30.09.2018 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy. General Manager [Inst./Pers. &IRs], Uranium Corporation of India Limited, PO : Jaduguda Mines, Dist : East Singhbhum, Jharkhand - 832 102,
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.10.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ucil.gov.in/pdf/job/Web_Apprentice%20Advt.%20Notification.pdf என்ற லிங்கில் செந்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.