வேலை வேண்டுமா..? அழைக்கிறது பாரத் பெட்ரோலிய நிறுவனம்

இயற்கை எரிவாயு, எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்தியாவின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பாரத் 
வேலை வேண்டுமா..? அழைக்கிறது பாரத் பெட்ரோலிய நிறுவனம்
Published on
Updated on
1 min read


இயற்கை எரிவாயு, எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்தியாவின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தில் சி.எஸ்.ஆர் புரொபஷனல்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: CSR ProfessionalsFixed Term Contract

காலியிடங்கள்: 08

தகுதி: Social Sciences  பாடத்தில் பி.ஜி.டிப்ளமோ படிப்பு அல்லது முது நிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இரண்டு ஆண்டு  முதுகலை பட்டப்படிப்பை வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஹெல்த் அண்டு ஹைஜீன், நியூட்ரிஷன், எஜூகேஷன், ஸ்கில் டெவலப்மென்ட், கம்யூனிடி டெவலப்மென்ட் அல்லது இது தொடர்பான பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com/careers.aspx  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bharatpetroleum.com/images/files/CSR_New2.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.8.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com