வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை

இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 20 டெக்கின்க்கல் அதிகாரி
வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை
Updated on
1 min read



இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 20 டெக்கின்க்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 20

பணியிடம்: புதுதில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Technical Officer on contract (Cat-1,ECE) - 13
பணி: Technical Officer on contract (Cat-2,EEE) - 02
பணி: Technical Officer on contract (Cat-3,CSE) - 04
பணி: Technical Officer on contract (Cat-4,Mechanical) - 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.07.2019 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ECIL Zonal Office, D-15, DDA Local Shopping Complex, A-Block Ring Road, Naraina, New Delhi -110 028, Ph.No.011-25774645/011-25777676

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecil.co.in/jobs/ADVT_30_2019.pdf?fbclid=IwAR35cKEf5Yt2pLlwe_Oyh98CJFrjmrQWrXw3ytEiSqYI-TBanJLqCjxcDMI என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com