விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

தில்லியில் உள்ள தேசிய சிறுபான்மையினர் நலவாரியம் மற்றும் நிதிக் கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
Updated on
1 min read


தில்லியில் உள்ள தேசிய சிறுபான்மையினர் நலவாரியம் மற்றும் நிதிக் கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

பணி: Assistant Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: மாதம் ரூ.28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியில் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager - 02
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CA, ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதியியல் பாடத்தில் எம்பிஏ அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும். 

பணி: Office Assistant - 06
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 95,000
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.nmdfc.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nmdfc.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com