விண்ணப்பித்துவிட்டீர்களா..? திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! 

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! 
Updated on
1 min read


திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்: பொருளாதாரம், உயிர் தொழில்நுட்பம், கணினி அறிவியல், இயற்பியல், வணிகவியல்
பணி: Professor
பணி: Associate Professor
பணி: Assistant Professor

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஊதியம், கல்வித் தகுதி உள்ளிட்டவை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விபரங்கள் அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற www.tvu.edu.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com