ICFRE Recruitment 2019: பட்டதாரிகளுக்கு அறியவாய்ப்பு 

ICFRE Recruitment 2019: பட்டதாரிகளுக்கு அறியவாய்ப்பு 

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் காலியாக உள்ள 64 துணை கன்சர்வேட்டர், கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய


இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் காலியாக உள்ள 64 துணை கன்சர்வேட்டர், கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 41

பணி: Conservator of Forests  (CF) - 23

பணி: Deputy Conservator of Forests (DCF) - 18

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை டெஹராடூனில் மாற்றத்தக்க வகையில் Accounts Officer, ICFRE என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Secretary, Indian Council of Forestry Research and Education, P.O, New Forest, Dehra Dun – 248006.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.icfre.org/vacancy/vacancy263.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com