

புதுதில்லியில் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 13
பணி: Manager - 13
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. procurement - 04
2. Quality Assurance - 02
3. Logistics and Supply Chain - 03
4. Finance -02
5. Administration - 01
6. Information Technology - 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (Administraion), Central Medical Services Society, 2nd Floor, Vishwa Yuvak Kendra, 8, Teen Murtl Marg, Chanakyapurai, New Delhi-110021
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cmss.gov.in/sites/default/files/RR%20%2CAdvertiseemnt%20%20and%20Application%20for%20the%20post%20of%20Managers..pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.