அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professionals
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பயோடெக்னாலஜி துறையில் எம்.எஸ்சி., அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கூடுதல் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.dbtindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dbtindia.gov.in/whats-new/vacancies என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2020