கொட்டிக்கிடக்கும் வங்கி வேலை வாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
Updated on
1 min read


பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 325

பணி: Senior Manager (Credit) MMG Scale III - 51 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

பணி: Manager (Credit) MMG Scale II - 26 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

பணி: Senior Manager (Law) MMG Scale III - 55 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

பணி: Manager (Law) MMG Scale II - 55 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

பணி: Manager (HRD) MMG Scale II - 18 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

பணி: Officer (IT) JMG Scale I - 120 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. CA, ICWA, நிதியியல் துறையில் MBA அல்லது PGDM முடித்தவர்கள், சட்டத்துறையில் இளங்கலை பட்டம், மனித மேலாண்மை, தனி மேலாண்மை, பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் டெக்னாலஜி, தகவல் தொடர்பியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/2/2/Click-Here-for-Punjab-National-Bank-Specialist-Officers-SO-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com