நவோதயா பள்ளிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..? 

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளியில் நிரப்பப்பட உள்ள 251 பணியிடங்களுக்கான அறிவிப்பு
நவோதயா பள்ளிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..? 
Published on
Updated on
1 min read

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளியில் நிரப்பப்பட உள்ள 251 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து பிப்ரவரி 14க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 251

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Principal (Group-A) - 25
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78800 - 2,09,200
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500

பணி: Assistant Commissioner (Administration) (Group-A) - 03
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..67,700 - 2,08,700
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500

பணி: Assistant (Group-C) - 02
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800

பணி: Computer Operator (Group-C) - 03
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800

Post Graduate Teachers (PGTs) (Group-B) 
பணி: Biology - 16
பணி: Chemistry - 25
பணி: Commerce - 21
பணி: Economics - 37
பணி: Geography - 25
பணி: Hindi - 11
பணி: History - 21
பணி: Maths - 17
பணி: Physics - 34
பணி: IT - 11
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணங்களை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: nvshq.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/1/26/Click-Here-for-NVS-PGT-Assistant-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com